Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
Fri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
Thu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
Wed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
Tue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
Tue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
Tue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
Tue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
Mon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
Mon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
Mon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
Mon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
Mon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
Mon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
Mon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
Mon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
Mon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
Mon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
Mon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
Mon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
Mon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

கேப்டன் பதவி கிடைக்காதது ஏமாற்றமே - வாட்சன்

View previous topic View next topic Go down

கேப்டன் பதவி கிடைக்காதது ஏமாற்றமே - வாட்சன்

Post  Admin on Sat Oct 20, 2012 3:11 pm

20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவி கிடைக்காதது ஏமாற்றமே அதிரடி வீரர் வாட்சன்

கேப்டவுன், அக். 20-

20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற சிறந்த வீரர் வாட்சன். ஆஸ்திரேலியாவை
சேர்ந்த அவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்படுகிறார்.
20 ஓவர் போட்டியின் ஆல்ரவுண்டர் வரிசையில் வாட்சன் முதலிடத்தில் உள்ளார்.


2009-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அவர் இதுவரை 3 நிலைகளிலும் (டெஸ்ட்,
ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி) 142 போட்டிகளில் 6,330 ரன்
எடுத்துள்ளார். சராசரி 41.10 ஆகும். இதில் 7 சதமும், 48 அரை சதமும்
அடங்கும். 150 சிக்சர்கள் அடித்துள்ளார். 20 முறை ஆட்டநாயகன் விருது
பெற்றுள்ளார்.


தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ்
அணியில் வாட்சன் சிறப்பாக ஆடி வருகிறார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான
டெஸ்ட் தொடருக்காக நாடு திரும்புமாறு அவரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்
அழைத்துள்ளது. இதனால் அவர் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இருந்து பாதியில்
திரும்புகிறார்.


இந்த நிலையில் 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி
கிடைக்காதது தனக்கு ஏமாற்றம் அளித்தது என்று வாட்சன் கூறியுள்ளார். இது
தொடர்பாக அவர் கூறியதாவது:-


என்னை பொறுத்தவரை காலிஸ் சிறந்த ஆல்ரவுண்டராவார். எனக்கும் தற்போது அந்த
வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டமே. ஆல்ரவுண்டரில் பேட்டிங்கில் சிறப்பாக ஆடி
ரன் குவிப்பதையே அதிகமாக விரும்புகிறேன். விக்கெட்டுகள் கைப்பற்றுவதை விட
ரன்கள் குவிப்பதில் திருப்தி அதிகம்.
20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி கிடைக்காதது எனக்கு
மிகுந்த ஏமாற்றமே. ஆனால் கேப்டனாக இருக்கும் பெய்லி சிறப்பாகவே செயல்
படுகிறார்.

எனது பேட்டிங், பவுலிங் 20 ஓவர் போட்டியில் முக்கிய பங்காக இருப்பது
மகிழ்ச்சி அளிக்கிறது.
சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் மிகவும் தகுதி வாய்ந்த போட்டியாகும். அதில்
இருந்து பாதியில் விலகுவது ஏமாற்றமே என்றாலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்
வாரியத்தின் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறேன்.


இவ்வாறு வாட்சன் கூறியுள்ளார்.

Admin
Admin

Posts : 35
Join date : 2012-10-20
Age : 35
Location : Tirunelveli

View user profile http://tamilfriends.forumotions.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum