Latest topics
CMP 120
Keywords
செவ்வரளி மலரே
Page 1 of 1 • Share •
செவ்வரளி மலரே
மலரே...
தாவணி நீ அணிந்து
நந்தவனத்தில் நடக்கையில்...
மலரில் தேன் குடித்த
வண்ணத்து பூச்சியெல்லாம்...
உன் இதழ்களில்
தேன் குடிக்க வந்ததடி...
கைகளில் ஏந்தி
முத்தம் பதிக்கிறாய்...
உன் இதழ்களில்
வண்ணத்து பூச்சிகளின்
வண்ணங்கள்...
செவ்வரளி மலரே...
உன் இதழ்களில்
எடுக்கவா வண்ணங்களை...
என் இதழ்களால்.....
தாவணி நீ அணிந்து
நந்தவனத்தில் நடக்கையில்...
மலரில் தேன் குடித்த
வண்ணத்து பூச்சியெல்லாம்...
உன் இதழ்களில்
தேன் குடிக்க வந்ததடி...
கைகளில் ஏந்தி
முத்தம் பதிக்கிறாய்...
உன் இதழ்களில்
வண்ணத்து பூச்சிகளின்
வண்ணங்கள்...
செவ்வரளி மலரே...
உன் இதழ்களில்
எடுக்கவா வண்ணங்களை...
என் இதழ்களால்.....
meena- Posts : 22
Join date : 2012-10-20
Age : 32
Location : Tuticorin
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» kajal agarwal
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
» குடிகாரன் பொண்டாட்டி
» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
» ஆண்மகன் kavithai
» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
» வாழ்க்கை - kavithai
» சேரவே முடியாத காதல்
» குடி கெடுத்த குடி
» செவ்வரளி மலரே
» சுக்கு மருத்துவப்பயன்கள்...
» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
» நலம் கொடுக்கும் இலைகள்
» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
» ஒரு காதல் Take Off !!!
» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
» தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்