Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
Fri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
Thu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
Wed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
Tue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
Tue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
Tue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
Tue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
Mon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
Mon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
Mon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
Mon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
Mon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
Mon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
Mon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
Mon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
Mon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
Mon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
Mon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
Mon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
Mon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை

View previous topic View next topic Go down

என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை

Post  sathi on Fri Nov 28, 2014 12:45 am

வணக்கம்.

எனக்கு வயது 24. நான் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். நாங்கள் இருவரும் தொலைபேசியில் செக்ஸ் கதைகள் பேசி சுய இன்பம் அனுபவிப்போம். எனது ஆண்குறி பெண்களைப் பார்த்தாலே போதும் விறைத்து தள்ளிக்கொண்டு நிக்கும். எனது ஆண் குறியின் தோல் எப்போதும் விரிந்த வாறே (சுன்னத்து செய்தது போன்று) இருக்கும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாள். நான் அவளை நினைத்து அதிகமாக அழுவேன். எந்த நேரமும் யோசனையால் தலை, நெஞ்சு வலிக்கும். அவளை மறப்பதற்காக எனக்கு உணர்ச்சி வரும்போதெல்லாம் அவளை நினைத்து சுய இன்பம் கண்டேன். இரண்டு நாள் ஐந்து ஆறு முறை சுய இன்பம் கண்டேன். அவ்வாறு செய்யும் போது தலை வலி, ஆண்குறியின் நுனியில் சிறிய வலியும் ஏற்பட்டது.சில நாட்களின் பின்னர் ஒன்று இரண்டு தடவை சுய இன்பம் கண்டேன். சில நாட்களின் பின் எனது ஆண் குறி  சிறியதாகவும் செக்ஸ் உணர்வுகள் இன்றி உள்ளது. செக்ஸ், பெண்களில் ஆர்வம் இல்லை. சில நேரங்களில் ஆண்குறியை தொடும் போது ஆட்டும் போதும், ஆபாச படங்கள் பார்த்தால் விறைபடைகிறது (முதல் போன்று விறைப்படைய வில்லை). சில நேரங்களில் ஆபாச படங்கள் பார்த்தாலும் கூட விறைபடையவில்லை. அவ்வாறு விறைப்படைந்தாலும் சுய இன்பம் காணும் போது எந்த வித சுக உணர்வும் இல்லாமல் உள்ளது. விந்து வெளியேற்றமும் குறைவாகவே உள்ளது. ஆண் குறியை தொடும் போது எனக்கு எந்த வித உணர்வும் இல்லாமல் உள்ளது. பெண்களில் நாட்டம் இல்லாமல் உள்ளது.

நான் அதிகதடவை சுய இன்பம் கண்டதால் ஏதாவது உறுப்புகளில் பலவீனம் ஏற்பட்டு இருக்குமா?
மன உளைச்சலால் இவ்வாறு உள்ளதா?
இது குனமடையுமா.? இதற்கு தீர்வு உண்டா.?

sathi

Posts : 1
Join date : 2014-11-28

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum